Samsung Galaxy S26 vs S26+ vs S26 Ultra: உங்களுக்கு எது சிறந்தது? முழு விபரம்!

Samsung Galaxy S26 தொடரில் மூன்று மாடல்கள் உள்ளன: Galaxy S26, Galaxy S26+, மற்றும் Galaxy S26 Ultra. இந்த மூன்று மாடல்களில் எந்த போன் உங்களின் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பிரதமர் வருகை: சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை

சென்னை: பிரதமர்  மோடி  இரண்டு நாய் பயணமாக  தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், சென்னையில், இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்காக  நாளை மறுதினம், அதாவது பிப்ரவரி  28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் … Read more

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.! | Automobile Tamilan

ரெனால்ட் இந்தியாவின் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 1.3 லிட்டர் டர்போ மற்றும் 1.0 டர்போ என இரு என்ஜினுடன் பல்வேறு நவீன அம்சங்களுடன் போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்ட டஸ்ட்டர் தற்பொழுது டிசைன் மட்டுமல்லாமல், புதிய லைமுறையினர் கொண்டும் வசதிகளுடன் மிக கடுமையான போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சியரா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற நடுத்தர … Read more

2026 சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் 2 நாட்கள் ஆலோசனை! தேதி அறிவிப்பு எப்போது?

2026 Assembly Election Dates: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசி இருக்கிறார்.   

நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை:  தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம், முழு அரசு மரியாதையுடன்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு இறுதி மரியாதை செய்து வழியனுப்பிவைப்போம், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். நல்லகண்ணு மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று … Read more

நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

வனங்களை ஆள்பவள் அன்னை துர்கை. அவளே வனதுர்கையாகப் பல தலங்களில் காட்சி தருகிறாள். வன வளத்தையும் நில வளத்தையும் பாதுகாப்பவள் அவளே. எங்கு வனம் செழித்துக் காணப்படுகிறதோ அந்தப் பகுதியில் நீர் வளம் நிறைந்திருக்கும். மழை வளமும் முறையாகக் கிடைக்கும். அதற்காகவே அந்தக் காலத்தில் சித்தர்கள் அன்னை துர்கையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அப்படிப்பட்ட் ஓர் அம்மன் ஆலயம்தான் மேல்கலிங்கப்படி எட்டுக்கை அம்மன் கோயில். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் இயற்கையெழில் சூழ்ந்த … Read more

பாகிஸ்தான் குடுமி இப்போ நியூசிலாந்து கைல.. செமி பைனலுக்கு இந்த 4 அணிகள்தான் போலயே!

Pakistan semi final qualification is in trouble: நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி இருக்கிறது.   

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் பிற மாநில நீதிபதிகள் பணியமர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆா்)  பணியில் பிற மாநில நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,  எஸ்ஐஆா் பணிக்குத் தேவைப்பட்டால், அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா நீதிபதிகளைப் பணியமா்த்தலாம் என  சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்பாட்டில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தீர்மானிக்க ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வரும் நீதித்துறை அதிகாரிகளையும் நியமிக்க … Read more

இலவச சீருடைகள்: விடுபட்ட மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் மற்றும் இலவச சீருடையில் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், … Read more