திருவள்ளூர் மாவட்டம்: வானிலை, வேலைவாப்பு, அரசு ஊழியர்கள் போராட்டம்… பிப்ரவரி 12 முக்கிய அப்டேட்ஸ்

Tiruvallur District News: திருவள்ளூர் மாவட்டத்தின் வானிலை, மின் தடை, இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொது மக்களுக்கான முக்கிய செய்திகளை இந்த பதிவில் காணலாம்.

IND vs PAK: இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் வீரர்.. முழு விவரம்!

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி கோலாகமலாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடி அந்த அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த சூழலில், நாளை (பிப்ரவரி 12) மாலை நமீபியாவுக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியை விளையாடி உள்ளது. இப்போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.  Add Zee News as a Preferred … Read more

தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல்! விஜய்

சென்னை: தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல்  நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணும் காயமடைந்துள்ளார் என தவெக தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். தவெகவின் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக விஜய் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் … Read more

2ஆம் திருமணம்..சீதாவை பிரிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி! மனம் திறந்த பார்த்திபன்..

Parthiban About Marriage Divorce Seetha : நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு! கூட்டாட்சி முறைக்கு இடமில்லை -முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

DMK Congress Alliance Status: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் பிளவு இருப்பதாகக் கூறப்படும் ஊகங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். தமிழகத்தில் ‘கூட்டாட்சி’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் செய்த பெரிய தப்பு.. கையில் இருந்த போட்டியை நழுவ விட்டதற்கு இதுதான் காரணம்! முழு விவரம்

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று (பிப்ரவரி 11) காலை 11 மணி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி மிகவும் சவாரஸ்யமாக இறுதி வரை பரபரப்பான சூழலில் சென்றது.  Add Zee News as a Preferred Source டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் … Read more

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்! காங்கிரஸ் எம்.பி. மீண்டும் சர்ச்சை…

 சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.  மாணிக்கம் தாகூர் விமர்சித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வருகிறார். இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்த … Read more

T20 WC: `என்னா மேட்ச்!' – இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது. தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டி, டி20 வரலாற்றிலேயே அரிதாக காணப்படும் இரண்டு சூப்பர் ஓவர்களுடன் முடிவடைந்து பேசுபொருளாகி உள்ளது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குவிண்டன் டி கொக் மற்றும் … Read more

இறுதிக்கட்டத்தில் 'ரூட்': விறுவிறுப்பாக நடைபெறும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படமான ROOT – Running Out of Time தற்போது அதன் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடியும் தீவிரமாகவும் போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.