IND vs WI: கடைசி சூப்பர் 8 போட்டியில் ஓப்பனிங் யார்? சஞ்சு சாம்சன் vs இஷான் கிஷன்?

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மிகவும் தடுமாறி வருகிறது. முதல் ஓவரிலேயே ஒருவர் ஆட்டம் இழப்பது தொடர்ச்சியாக இருந்தது.   

வீசும் வெளிச்சத்திலே: "40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி !" – மதன் கார்க்கி | வரித்துணையே 5

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Veesum Velichathile Song இன்றையப் பகுதிக்கு, ‘நான் ஈ’ படத்தில் வரும் ‘வீசும் வெளிச்சத்திலே’ பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். பிறமொழி படங்களுக்கு பாடல் எழுதுவது எப்போதுமே சவால் என்பார்கள் பாடலாசிரியர்கள். பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைப் பொறுத்து அது இங்கு அதிகளவில் … Read more

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமலாக்கத் துறை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க,  அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டு உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) தலைவர் ராகுல் நவீன் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.  அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) ஆகியவற்றின் கீழ் அமலாக்க இயக்குநரகம் கையாளும் பல்வேறு வழக்குகளின் நிலையை ஆய்வு செய்வதற்காக  அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்… அதிகரிக்கும் போர் பதற்றம் – உற்று கவனிக்கும் அமெரிக்கா

Israel Attack On Iran: ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகமாகி உள்ளது.

`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்… சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவருக்கு ஸ்வப்னில் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஸ்வப்னில் தன்னை இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக சொல்லிக்கொண்டார். பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் மேட்ரிமோனியல் தளத்தில் திருமண வரனுக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதிலிருந்து தகவல்களை எடுத்து பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை ஸ்வப்னில் தொடர்பு கொண்டு … Read more

விஜய் – சங்கீதா விவாகரத்து: எல்லா தலைவருக்குமே இருக்கும்… அண்ணாமலை சொன்ன முக்கிய பாயிண்ட்

Annamalai: அரசியலுக்கு வந்துவிட்டோம் என்றால் இது டிரையல் பை பையர், தீப்பந்தத்திற்கு ஒரு மனிதன் சென்றுவருவது போல தான் என விஜய் – சங்கீதா விவகாரம் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

"நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!"- மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. விஜய் அதற்கு பதிலளித்த அவர், ” சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனாக விஜயை எனக்கு பிடிக்கும். தியேட்டருக்கு செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம்” என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமின் ரத்து

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த காங்கிரஸ் நிர்வாகி  அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமினை சென்னை அமர்வு நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2025ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத் தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 27 பேர் … Read more

'அவர் இதை கடந்துதான் போக வேண்டும், அரசியலில் இது.!' – விஜய் – சங்கீதா விவகாரம் குறித்து அண்ணாமலை

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜய் – சங்கீதா இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாக கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அரசியலுக்கு வந்துவிட்டால் அதுவரை … Read more

சொத்து பத்திரத்தில் பிழையா? கவலையை விடுங்க, இதோ எளிய தீர்வு!

ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு அதன் முன்னாள் உரிமையாளரின் பெயரில் உள்ள பட்டா மற்றும் பத்திர விவரங்களை சரியாக ஒப்பிட்டு பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.