`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' – சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம், சசிகலா ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதன் பின்னணி என்ன? 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். … Read more