குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம் | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜீவ் பஜாஜ் அவர்கள் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், டிரையம்ப் நிறுவனத்தின் புதிய 350cc பைக்குகள் வரும் ஏப்ரல் 2026-ல் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 350cc க்கு குறைந்த திறன் பெற்ற பைக்குகளுக்கு இந்தியாவில் 18 % வரி விதிப்பு முறையில் நடைமுறையில் உள்ளதை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள பஜாஜ் ஆட்டோ தனது கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகளில் உள்ள 400cc வரிசை பெற்ற என்ஜின்களை 350cc ஆக … Read more

தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருக்கிறார். தாய் கிழவி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘தாய் கிழவி’ படம் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. … Read more

அரை இறுதி செல்லும் பாகிஸ்தான்? ஆனால் ஒரு ட்விஸ்ட்! கிடைத்த ஒரு வாய்ப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.   

முதல்வர் ஸ்டாலின் ஒரேநாளில் 13 சாலைகள், ரூ.4,814 கோடியில் பாலம், 38 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்

சென்னை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பிப்ரவரி 27    ஒரே நாளில்  தமிழகத்​தில் ரூ.4,813.92 கோடி​யில் கட்​டப்​பட்ட 13 சாலைகள் மற்​றும் ஒரு பாலம் மற்​றும் ரூ1,970.57 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 38 துணை மின் நிலை​யங்​கள்  திறந்து வைத்​தார். புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார். உடன் அமைச்சர் சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். … Read more

வேகம் காட்டும் ஸ்டாலின்… நிதானத்தை நம்பும் இபிஎஸ் – தேர்தல் ரேஸில் யார் முன்னிலை?

DMK vs ADMK: 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில், களத்தில் மூத்த கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

தென் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை! வானிலை அலர்ட்..

Tamil nadu Weather Update Today: இன்று (பிப்ரவரி 27) தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

பிஎப் ஒருமுறை வாங்கியிருந்தாலும் இந்த உதவித்தொகை கிடையாது – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

Tamil Nadu government : பிஎப் ஒருமுறை வாங்கியிருந்தாலும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! திமுகவில் இணைந்த ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னை: நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. அதிமுகவுக்கு எதிர்காலமே இனி இல்லை,’ என்று திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். “அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான … Read more

80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! – ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காந்திகிராமம், அம்பாத்துரையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் கல்விப் பயணம் தொடங்கியது. ஒரு மழைக் காலத்தில், ஆலமரத்தின் கிளையைத் தேடி வரும் பறவைகளைப் போல, நாங்கள் அனைவரும் அங்கே ஒன்றிணைந்தோம். ஆரம்பக்கால நாட்கள் புதிய சூழல், வீட்டைப் … Read more