இந்திய அணி 2 மாற்றங்கள்… பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? – சூர்யகுமார் யாதவ் சொன்ன அப்டேட்

India vs Pakistan, Playing XI Combination: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை (பிப். 15) இலங்கை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறியதை காரணம்காட்டி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகம் என கூறப்பட்டது. ஆனால், டி20 உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தான் … Read more

தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலி”! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்

சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலியை  அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  13.02.2026 அன்று சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கி, தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை கண்காணிப்பு … Read more

"சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..!" – அருணா ஜெகதீசன்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025′-க்கான `இரும்பு மனுஷி’ விருதை வின்சென்ட் கிருஷ்ணம்மாளுக்கு வழங்கினார், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன். அப்போது பேசிய அவர், “நான் இதே மேடையில் சில வருடங்களுக்கு முன்பு விருது வாங்கியிருக்கிறேன். அப்போது இருந்த மகிழ்ச்சியைவிட கிருஷ்ணம்மாளுக்கு விருது கொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. `இரும்பு மனுஷி’ கிருஷ்ணம்மாள் நான் விட்டுக்கொடுத்த படம் தான் ‘அசுரன்’ – கருணாஸ் | நம்பிக்கை விருதுகள் 2025 | Live ‘சத்தியவான் சாவித்திரி’ கதையைக் கேட்டிருப்போம். … Read more

ஹீரோவாகும் கிஷோர் ராஜ்குமார்! நாயகி அன்னா பென்! கோயம்பத்தூர் மாப்பிள்ளை பர்ஸ்ட் லுக்!

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.  

ஸ்டார் தொகுதியாக மாறிய திருப்பரங்குன்றம்! குறி வைக்கும் பாஜக? திமுக?

அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்போம் நிலவி வருகிறது.  

'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' – நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, “முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் சாருக்கும் என் நன்றிகள். விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 26 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. 2000-ம் ஆண்டில் விகடன் அட்டைப்படத்தில் நடிகனாக இல்லாத ஒரு பாடகனாக என் முகம் வந்ததை என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். கருணாஸ் நான் விட்டுக்கொடுத்த படம் … Read more

GBS 2026: இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின்..! பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என கூறினார். ET Now GBS 2026 உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர நரேந்திர மோடி, உலகளாவிய சவால்களை மீறி இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் பாதையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கு முன் உருவான உலக … Read more

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் – தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். கைது இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அப்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் கொல்லஹல்லி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதிபோல் வசித்து வந்தனர். சமீபகாலமாக தாங்கள் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருப்பதாக, குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர் … Read more

திருமண செலவுகளுக்கு பணம் தேவையா? தமிழக அரசின் சூப்பர் திட்டங்கள்.. மேஜர் அறிவிப்பு

Tamil  Nadu Government Marriage Financial Assistance Schemes: தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் முக்கிய மாற்றங்களை தமிழக  அரசு செய்துள்ளது. எனவே, இனி திருமண நிதியுதவி திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

IND vs PAK: விறுவிறுப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி… எப்போது, எப்படி பார்ப்பது?

India vs Pakistan Live Telecast And Streaming: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் உச்சக்கட்ட மோதல் நாளை (பிப். 15) நடக்க இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் மோத இருக்கின்றன. Add Zee News as a Preferred Source ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை தலா இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் … Read more