IND vs WI: இந்திய அணிக்கு வாழ்வா சாவா! மழை வந்தால் என்ன நடக்கும்?

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் உடன் உள்ளன. இருப்பினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது.   

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : மார்ச் 7-ல் தீர்ப்பு வழங்குகிறது கோவை மகிளா நீதிமன்றம்…

கோவை: பெரும் பரபரப் பஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் கோவை மகிளா நீதிமன்றம்,  மார்ச் 7ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது.  இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்து, தீர்ப்பு … Read more

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு – இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 ஆகவும், பவுனுக்கு ரூ.2,400 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – வெள்ளி ‘இந்த’ விலையை தாண்டினால் ‘டாப்’ தான்|Silver முதலீடு தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,200 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,21,600 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆகி வருகிறது. Source … Read more

குறிவைக்கப்படுகிறாரா தவெக தலைவர் விஜய்? கழுத்தை சுற்றும் பாம்பு!

விஜய் மற்றும் சங்கீதா இருவரும் 1999 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து இருப்பதாக செய்திகள் வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சங்கீதா தற்போது விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.  

ரிங்கு சிங் இந்திய அணியில் எப்போது இணைவார்? – பிளேயிங் லெவனில் இடமிருக்கா?

Rinku Singh: தந்தையின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு ரிங்கு சிங் எப்போது இந்திய அணியில் இணைவார் என்பதை பிசிசிஐ தெரிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்  வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் இன்றுடன்முடிவடையும் நிலையில், மேலும் 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு … Read more

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது | Automobile Tamilan

இந்தியாவின் துவக்கநிலை ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் பைக் மாடல்களில் பிரசத்தி பெற்ற யமஹாவின் R15க்கு சவால் விடுக்கின்ற கேடிஎம் நிறுவன RC 160 பைக்கில் கூடுதலாக மேட் அடிப்படையில் எலக்ட்ரிக் ஆரஞ்ச் மற்றும் செராமிக் வெள்ளை என இரு நிறங்களை கொண்டு வந்துள்ளது. நிறங்களை தவிர எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆர்சி 160 மாடலில் 64.2cc லி்க்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 19PS ஆனது 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm ஆனது 7500 rpm-ல் … Read more

வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய ஏற்ற தலம்!

மலைத்தலங்கள் கேளிக்கைகளுக்கானவை மட்டுமல்ல. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை. நமக்கான ஆன்மத் தேடலைத் தொடங்கிவைப்பவை. அதனால்தான் நம் முன்னோர்கள் மலைகளில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தவக்குடில்கள் அமைத்தனர். அப்படிப்பட்ட ஓர் தலம்தான் ஈசன் மலை. வேலூர் மாவட்டம் – காட்பாடி வட்டத்தில், தெங்கால் கிராமத்தில் அமைந்துள்ளது ஈசன் மலை. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக்கும் மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் சந்திரகாந்தப் பாறைகள் காணப்படுகின்றன. வாருங்கள் அந்த அற்புதமான மலைத்தலத்தை தரிசிப்போம். சென்னை – பெங்களூரு … Read more

திமுகவிடம் காங்கிரஸ் வைத்த மெகா கோரிக்கை! கூட்டணியில் விலக முடிவா?

திமுக தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.   

“டெல்லி ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய துடிக்கிறது பாஜக”! கோவை பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: “டெல்லி ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய துடிக்கிறது பாஜக”  என  கோவையில் நடைபெற்ற பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.  “அரவிந்த் கேஜ்ரிவால், அவர் கட்சியைச் சேர்ந்த மனீஷும் சிறையில் கழித்த நாட்களை பாஜகவால் திரும்பத் தர முடியுமா? டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா?  என கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும்  இதே ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுக மேற்கு மண்டல … Read more