ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்… புத்ரபாக்யம் கிடைக்கும்!

ராமநாதபுரம் என்றாலே ஸ்ரீராமபிரான் நினைவு அனைவருக்கும் வரும். அங்கிருந்துதான் ராமபிரான் சமுத்திரத்தில் பாலம் கட்டி இலங்கை சென்றார். திரும்பி வரும்போதும் சேதுக்கரையில் சிவபிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவேதான் அந்த ஊர் ஸ்ரீராமரின் பெயரைத் தன்னோடு தாங்கியிருக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஸ்ரீராமரின் அவதாரம் நிகழ முக்கிய காரணமாகவும் திகழ்வது இந்தத் தலம் தான் என்கிறது தலபுராணம். வாருங்கள் ராமநாதபுரத்துக்கு அருகில் இருக்கும் திருப்புல்லாணி திவ்ய தேசம் குறித்த அற்புதத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். அயோத்தியின் சக்கரவர்த்தி தசரத … Read more

ஆதவ் அர்ஜுனா விட்ட சவால்? விஜய் vs முக ஸ்டாலின் போட்டி? நடக்குமா?

கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ஆதவ் அர்ஜுனா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் SIR பணிகள்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR செயல்முறை ஏப்ரல் முதல் தொடங்கும்  என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், முதல்கட்டமாக கடநத 2025ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தத்தை (SIR)மேற்கொண்டது.  இதையடுத்து 2வது கட்டமாக  தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், … Read more

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ – நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஆலம்பட்டிபுதூரில் நம்முடைய நாம் தமிழர் கட்சி பேரெழுச்சியாக நடத்தவிருக்கும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ பெருந்திரளாக வருகை தரவிருக்கும் என்னுயிர்ச் சொந்தங்கள் அனைவருக்கும் … Read more

விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி? தமிழக அரசின் அறிவிப்பு என்ன?

கடந்த முறை கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இருந்தது. அதே போல இந்தமுறை, விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே அதிகமாக எழுந்து வருகிறது.   

இந்தியா – தென்னாபிரிக்கா சூப்பர் 8 போட்டி! முக்கிய வீரருக்கு காயம்?

2026 டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து குரூப் போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் சூப்பர் 8 போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா அடித்த பந்து வேகமாக சென்று சிராஜின் காலில் பட்டது. முழங்காலுக்கு கீழே பந்து பட்டதால் சிராஜ் உடனடியாக … Read more

Soodhu Kavvum: மீண்டும் திரையில் சூது கவ்வும்; மருமகன் படத்தை ரிலீஸ் செய்யும் மாமனார்!

2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியதும் இந்தப் படம் தான். இவ்வளவு வருடங்கள் கழித்து ‘சூது கவ்வும்’ ரீரிலீஸ் ஆகிறது. அதை அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் மறுபடியும் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள். சூது கவ்வும் வெவ்வேறு திசைகளில் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர்கள் ஒன்று கூடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விஜய் … Read more

IND vs SA: வாஷிங்டன் vs அக்சர்… இந்திய அணியின் பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?

ICC T20 World Cup 2026, Axar Patel vs Washington Sundar: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் தொடரில் இருந்து குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளன.  Add Zee News as a Preferred Source பிப். 21ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 8 அணிகள் இந்த … Read more

மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும்! பேரவையில் தங்கம் தென்னரசு ஆவேசம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில்  ஆவேசமாக தெரிவித்தார். உச்சநீதிமன்றம் பிப்ரவரி 19ந்தேதி விசாரணையின்போது, அரசியல் கட்சிகளின் இலவசங்களை கடுமையாக சாடியதுடன்,  நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறிக்கொண்டு,  தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில்  சமூக நீதி என்ற பெயரில் பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியது. இதை சுட்டிக்காட்சி சமுக வலைதளங்களிலும் திமுக … Read more

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? உதயசூரியனுக்கு எத்தனை சீட்?

Tamil Nadu Assembly Election 2026: தமிழக சட்டப்பேரவை 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.