செமி பைனலில் விளையாடும் 5 CSK வீரர்கள்… இதுவரை பெர்மாமன்ஸ் எப்படி?

Chennai Super Kings: ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். 

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? – கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது… “திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன… மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்ஸ்டா … Read more

Nothing Phone 4a: கம்மி விலையில் Nothing Phone 4a.. மார்ச் 5 முதல் விற்பனைக்கு தயார்

Nothing Phone 4a India Launch Date: மார்ச் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் Nothing Phone (4a) தொடர் மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

நாங்குனேரியில் பயங்கரம்: கஞ்சா போதை கும்பல் வெட்டி இருவர் உயிரிழப்பு பலர் காயம்! பொதுமக்கள் போராட்டம்…

நெல்லை: நாங்குநேரியில்  9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல்அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு,  மேலும் பலரை யும் தாக்கியுள்ளனர். இது பெரும் பரம்பரை ஏற்படுத்திஉ உள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த  கொலை சம்பவம் கஞ்சா போதையில் நடந்ததா? அல்லது சாதிய மோதலா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே  கடம்போடுவாழ்வு கிராமத்தில் 9 பேர் … Read more

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni … Read more

பெட்ரோல், டீசல் விலை உயருமா…? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? – லேட்டஸ்ட் அப்டேட்

Petrol Diesel Price Updates: நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும்; பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன்- யோகி பாபு

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

திருவண்ணாமலை வானிலை முன்னறிவிப்பு.. நாளை எப்படி இருக்கும்?

Tiruvannamalai Weather Update: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை வானிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். 

முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி, விஜய் கண்டனம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?  என நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி,   தவெக தலைவர் விஜய்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்குகளில் ஆயுதங்களுடன், கஞ்சா போதையுடன் வந்த  9 பேர் கொண்ட … Read more

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது… “இந்தப் போர் நான்கு – ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க … Read more