சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..

டெல்லி:  சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. CBSE 10th Result 2026 OUT: 2026 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது DigiLocker மற்றும் UMANG மொபைல் செயலிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி வாரியம் (CBSE) 2026 ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் தற்போது DigiLocker […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.