டெல்டா டூ ராமநாதபுரம்: மழை கொட்டப்போகுது.. சென்னையில் சூட்டெரிக்கும் வெயில்.. வானிலை அப்டேட்

TN Weather Update Latest: மேற்கு தொடர்ச்சி, டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 21ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.