Thalaivar 173 Cibi Chakaravarthi : மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், தலைவர் 173. இந்த திரைப்படத்தை இயக்க இருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது இதிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.