உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா தொழிற்பேட்டை (பேஸ்-2) பகுதியில் தொழிலாளர்கள் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல; இந்தியாவில் தொழிலாளர் நிலைமை எவ்வளவு சிக்கலானதாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மாத சம்பளம் ₹18,000–₹20,000 ஆக உயர்த்த வேண்டும், ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், வேலை இடத்தில் மரியாதை மற்றும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பவை […]