சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு எம்.பி.க்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அடுத்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து […]