மீஞ்சூர்: மீஞ்சூரில் 21 வயது பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை பிரசாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணையில், கஞ்சா போதையில், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் […]