கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது! உச்சநீதிமன்றம்

சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது என குறிப்பிட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில்,   ”மக்களின் மத நம்பிக்கைகள் தவறானவை என தீர்ப்பளிப்பது கடினமானது”  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார். சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், ஆறு வருட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.