தேர்தல் பணி | ஏப்ரல் 24 லீவ் கிடையாதா? ஆசிரியர்களை அதிரவைத்த வாய்மொழி உத்தரவு!

Election Duty Teachers Issue: தேர்தல் பணியின் போது ஆசிரியர்கள் சந்திக்கும் தூக்கமில்லாத இரவுகள், உணவுச் சிக்கல்கள் மற்றும் நள்ளிரவு வரை நீடிக்கும் வாக்குப்பெட்டி ஒப்படைப்புப் பணிகள் மற்றும் ஏப்ரல் 24 அன்று விடுமுறை அளிக்கக் கோரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.