சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 21ந்தேதி முதல் 3 நாட்கள் 10ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டப்பரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23 தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் வசதியாக சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு […]