How To Vote Tips : வரும் ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் வாக்கெடுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், முதல்முறை வாக்காளர்கள், வாக்கு செலுத்தும் பூத்களுக்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிக்காட்டியாக இந்த பதிவு இருக்கும். எனவே, இதை படித்து பயன்பெறவும்.