சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விதிகளை மீறி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாக்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், சய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா […]