சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது வரை 2 கோடியே 15 லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் 3கோடியே 58லட்சத்து 05ஆயிரத்து 152பேர் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 234 […]