சென்னை: வாக்குப்பதிவை முன்னிட்டு, திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்தில், :”திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் […]