வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்பட 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!

சென்னை: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை உள்பட மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என  தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  இந்த பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய   இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் (அல்லது) ‘ECINET’ என்ற மொபைல் செயலியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல,  வாக்காளர் அடையாள அட்டை எண் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.