Akshaya Hariharan Bogus Vote : சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பிரபல நடிகை ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்த போது அது ஏற்கனவே கள்ள ஓட்டாக போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியானதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.