தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று – பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: ஏப்ரல் 24ந்தேதி நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி,  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. 1992-ஆம் ஆண்டின் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு, 1993-ஆம் ஆண்டு இதே நாளில் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.