சென்னை: தேர்தலையொட்டி, சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப இன்று (ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள். 2 நாட்களுக்கு மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க […]