சென்னை: தமிழ்நாடு 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து சாதனை செய்துள்ளது. இது மத்தியஅரசின் புள்ளி விவர பட்டியல் மூலம் தெரியவந்துளளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு சாதனைபடைத்துள்ளது. ஏற்கனவே 2024-25 நிதியாண்டில் 11.19% வளர்ச்சியைக் கண்ட நிலையில், 2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் […]