மாற்றுத் திறனாளிகள் ரயில்களில் உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகை!

சென்னை: மாற்றுத் திறனாளிகள்  ரயில்களில்  உள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிக்க சலுகையை பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு பெட்​டிகளில் (திவ்யங்ஜன் பெட்டிகளில்)  பயணிக்க, இனி, யுடிஐடி என்​னும் தேசிய தனித்​து​வ​மான அடை​யாள அட்டை பயன்​படுத்​தலாம் என, ரயில்வே வாரி​யம் அறி​வித்​துள்​ளது. இந்திய இரயில்வேயானது, எலும்பு சார்ந்த குறைபாடுகள், பார்வைக் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய நிலை மற்றும் காது கேளாதோர்/பேச இயலாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) கணிசமான கட்டணச் சலுகைகளையும் (75% […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.