ஜெர்மன் நாட்டில் சர்க்கரை கலந்த குளிர்பானங்களுக்கு புதிய வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ‘சர்க்கரை வரி’ இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் மூலம் Coca-Cola போன்ற இனிப்பு பானங்களை வாங்கும் மக்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு முன் இதுபோன்ற வரி விதிக்கப்பட்ட நாடுகளில், சில குளிர்பான நிறுவனங்கள் சர்க்கரை அளவை குறைத்து, […]