திண்டுக்கல்: தேர்தல் பிரசாரம் காரணமாக, வாக்குப்பதிவு முடிவடைந்ததும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்று 4 நாட்கள் ஓய்வெடுத்த நிலையில், இன்று அங்கிருந்து சென்னை புறப்பட்டார். மதுரைவரை காரில் வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் […]