கோஹினூர் வைரத்தைத் திருப்பியளிக்குமாறு மன்னர் சார்லஸை வலியுறுத்துவேன் : நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு

அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் நேற்று புதனன்று நியூயார்க் நகரில், செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு வந்திருந்த நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி, “மன்னரிடம் தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தைத் திருப்பியளிக்குமாறு நான் அவரை நிச்சயம் வலியுறுத்துவேன்,” என்று கூறினார். 106 காரட் எடையுள்ள கோஹினூர் வைரம் தற்போது, ​​மன்னர் சார்லஸின் பாட்டி அணிந்திருந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.