ரியான் பராக் இ-சிகரெட் சர்ச்சை: தண்டனையை அறிவித்த பிசிசிஐ – இவ்வளவு தானா…?

Riyan Parag Controversy: முலான்பூர் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் 2வது இன்னிங்ஸில், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட்டை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையானது. பிசிசிஐ இன்று அவருக்கு தண்டனை விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.