Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" – 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம் நேற்று இரவு, ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இது ரசிகர்களையும், படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படியான பைரசியை ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகர் சிரஞ்சீவி, “‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது. சினிமா என்பது … Read more

Nothing CMF Phone 3 Pro விரைவில் அறிமுகம்: அதற்கு மும் லீக் ஆக முக்கிய விவரங்கள்

Nothing CMF Phone 3 Pro Launch: CMF Phone 3 Pro குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும், ஒரு புதிய அறிக்கை இதன் சாத்தியமான விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

'ஊழல்' செல்வப்பெருந்தகை, 'வீண் முறையீடு' கார்கே – ஹசீனா சையத் காங்கிரஸில் இருந்து விலகல்

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் தலைவர் ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹசீனா சையத் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது… Hazeena Syed – ராஜினாமா கடிதம் Hazeena Syed – ராஜினாமா கடிதம் ‘என்னுடைய பணம் இல்லை’ முதல் ராஜினாமா வரை: யஷ்வந்த் வர்மா ‘கட்டுக்கட்டான’ பண வழக்கு|Timeline “கட்சியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். நான் இந்தக் கட்சியை இதயப்பூர்வமாக நேசிக்கிறேன். ஆனால் … Read more

மைனரை மனைவியாக்கியதால் வந்த பிரச்சனை..கும்பமேளா மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!

Monalisa Husband POCSO : மஹா கும்பமேளா மூலம் வைரலாகி, புகழ்பெற்ற மோனலிசாவின் கணவர் மீது தற்பாேது போக்ஸோ வழக்கு பாய்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்த முழு விவரரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.  

காங்கிரஸில் இருந்து விலகல்… மகளிரணி தலைவிக்கே இந்த நிலைமையா? – என்ன தான் நடக்கிறது?

Haseena Syed: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவரான ஹசீனா சையத் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

Realme C100 5G: ரூ.25,000 -ஐ விட குறைவான விலை, 8000mAh பேட்டரி…. அறிமுகம் எப்போது?

Realme C100 5G Launch: மிகவும் கடினமான சூழல்களையும் தாங்கி நிற்கும் வகையிலான, உறுதியான மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை நாடும் வாடிக்கையாளர்களுக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த தேர்வாக Realme C100 5G திகழ்கிறது.

'என்னுடைய பணம் இல்லை' முதல் ராஜினாமா வரை: யஷ்வந்த் வர்மா 'கட்டுக்கட்டான' பண வழக்கு|Timeline

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தும், ஓராண்டு கழித்து இன்று தான் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் டைம்லைனை இங்கே காணலாம். மார்ச் 14, 2025: டெல்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைத்த தீயணைப்பு துறையினர் யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டான பணங்கள் பாதி எரிந்தும்… பாதி எரியாமலும் இருந்ததைப் பார்த்திருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் 15 வருசமா கூட … Read more

டெல்லி மேயர் தேர்தல்.. ஆம் ஆத்மியின் கோட்டையை தகர்க்கிறதா பாஜக? பகீர் கிளப்பும் ட்விஸ்ட்!

Delhi Mayor Election News In Tamil: டெல்லி மாநகராட்சியின் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. தற்போதுள்ள 273 வாக்குகளில் 137 வாக்குகளைப் பெறுபவரே மேயராக முடியும். பாஜக 141 வாக்குகளுடன் பலமாக உள்ள நிலையில், 106 வாக்குகளை மட்டுமே கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி பெரும் சவாலை எதிர்கொள்கிறது.

இசைஞானி 50: இளையராஜாவின் பிரம்மாண்ட வட அமெரிக்க இசைப் பயணம்!

சரிகமா லைவ் Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

முதல்வர் மு.க.ஸ்டாலின் 4ஆம் கட்ட பிரச்சாரம்: தஞ்சாவூரில் இன்று ஆரம்பம்

TN Assembly Election 2026: தஞ்சாவூரில் தொடங்கும் முதல்வரின் இந்த நான்காம் கட்ட பிரச்சாரக் கட்டம், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கவனம் செலுத்தும்.