Youth: "நான் இந்தக் கதையை சொல்லும்போது, அவரிடம் 50 ரூபாய்கூட இல்லை; ஆனால்.!" – கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘சிறை’ அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்ன தமிழா எனப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வசூலையும் அள்ளி வருகிறது. Ken Karunas – Youth கடந்த வாரம் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது. அதன் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவர் மீது வைத்த நம்பிக்கை பற்றி பேசியிருக்கிறார் கென். கென் கருணாஸ் பேசுகையில், ”நான் ‘யூத்’ … Read more

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரலாற்றிலேயே முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டம் (ஏப்ரல் – செப்டம்பர் 2026) வரை நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடைபெறும். இதில் வீடுகளின் நிலை, குடும்ப … Read more

மகன் ஜேசன் சஞ்சய்க்கு எதுவும் செய்யாத விஜய்? முன்னாள் மேனேஜர் சொல்லும் பகீர் தகவல்..

Jason Sanjay : விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி செல்வகுமார், சமீபத்தில் கூறியிருக்கும் சில விஷயங்கள் பகீர் கிளப்பியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க இனி கூடுதல் செலவு: 5% – 10% வரை சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் சுகமான பயணம், இன்று முதல் வாகன ஓட்டிகளுக்குச் சற்று கசப்பான அனுபவமாக மாறவுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. டோல்கேட் சுங்க கட்டண உயர்வு … Read more

2026 தேர்தல்: அண்ணாமலை போட்டியிடுவது உறுதி.. எந்த தொகுதி? நயினார் நாகேந்திரன் தகவல்

Annamalai Contest 2026 Tn Election: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா? அவரது பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கிறதா? என்ற கேள்வி எழும்பிய நிலையி, அதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.   

CSK vs PBKS: சிஎஸ்கே பிளேயிங் 11.. ஆயூஷ் மாத்ரே நீக்கம்! உள்ளே வரும் அதிரடி வீரர்

Chennai Super Kings Playing XI vs Punjab Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.   

”எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் கிளைச் செயலாளராக மாறிவிட்டார்”- ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க தலைமையிலான மதச்சார்ப்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். முதல் பிரசாரத்தை அவரது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் தெற்குவீதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருவாரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, … Read more