'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக

தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடிதம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை … Read more

திருப்பூர் தெற்கு இல்லை.. அண்ணாமலை போட்டியிடும் தொகுதி! பரபர தகவல்

Annamalai 2026 Election Constituency: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.  

‘வரவிருக்கும் மாதங்கள் எளிதாக இருக்காது’ ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

உலகம் தற்போது நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சிக்கல்கள் உருவாகலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், “இது உறுதியற்ற காலம். ஆனால் இந்த உலகளாவிய சவால்களை நாம் ஆஸ்திரேலிய முறையில் சமாளிப்போம். ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கடந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளார். இன்றைய உரையில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏற்கனவே இரண்டாவது மாதமாக நீடித்து … Read more

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவற்றில் வருமான வரி மற்றும் பங்குச்சந்தையில் நடக்க உள்ள மாற்றத்தைப் பார்க்கலாம். > இதுவரை வருமான வரிச் சட்டம், 1961 அமலில் இருந்தது. இன்று முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது. இந்தச் சட்டம் குறித்து இந்தக் கட்டுரையில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள். பங்குச்சந்தை PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? – நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு … Read more

ஈரான் போரால்… மக்கள்தொகை உயர்கிறதா…? காண்டம் உற்பத்தியில் பெரிய பிரச்னை!

Israel US Iran War Impact: இஸ்ரேல் – அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக இந்தியாவின் ஆணுறை உற்பத்தி தொழிலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஏற்பட உள்ள நீண்டகால பாதிப்பு குறித்து காணலாம்.

குட் நியூஸ்! 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

Tamil Nadu Summer Holiday Latest: ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறைக்காக காத்திருக்கின்றனர். இந்தாண்டு கோடை விடுமுறை 48 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு வருகிறது. இதனால்,  அவர்கள் குஷியில் உள்ளனர்.   

CSK vs PBKS: ஸ்ரேயாஸ் ஐயர் காயம்.. சிஎஸ்கே போட்டியில் விளையாடுவாரா? முழு விவரம்

Shreyas Iyer Injury Update: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வரும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.   

Youth: "படம் பார்த்திட்டு சிம்பு எனக்கு கால் பண்ணாரு.!"- நெகிழும் சுராஜ் வெஞ்சராமூடு

கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான ‘யூத்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, ” ‘யூத்’ படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் கொடுத்தது. அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி. யூத் அவர் இயக்குநர் மட்டும் அல்ல. பிறவி நடிகரும் கூட. கதை சொல்லும் போது அவரிடம் ஒரு ஃபயர் இருந்தது. அந்த ஃபயர் தான் உங்களுடைய வெற்றி. இது மட்டுமல்ல இதை விட இன்னும் … Read more

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் நேற்று (மார்ச்.31) இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. தவெக விஜய் இதில் அக்கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டிருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் அவர், ” புதுச்சேரி … Read more

திட்டம் போட்டு ஓரங்கட்டினாரா திருமா? – 2 நாளுக்கு பின் வாய் திறந்த ஆளுர் ஷா நவாஸ்

Tamil Nadu Assembly Election 2026: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் போட்டியிடுகிறார். இது ஒருபுறம் இருக்க, ஆளுர் ஷா நவாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆளுர் ஷா நவாஸ் மௌனம் கலைத்துள்ளார்.