Month: April 2026
சென்னை ரசிகர்களுக்கு செம ட்ரீட்! மிரட்ட வரும் வேடன், அறிவு & அசல் கோலார்!
தமிழ் ராப் இசையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள தெருக்குரல் அறிவு, அசல் கோலார் மற்றும் மலையாள ராப் பாடகர் வேடன் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி சென்னை ரசிகர்களை இசை மழையில் நனையவைக்க வரவிருக்கிறார்கள்.
நேற்று தோனி விளையாடாதது ஏன்? மீண்டும் அணியில் இணைவது எப்போது?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலாவது தோனி விளையாடுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஏப்ரல் 23 வாக்குப்பதிவு! நிறுவனம் விடுமுறை தரவில்லை என்றால் என்ன செய்யலாம்?
ஜனநாயக கடமையான வாக்குப்பதிவில் அனைத்து தரப்பு மக்களும் எவ்விதத் தடையுமின்றி பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2 இந்திய கப்பல்கள் மீது அட்டாக்… அடிச்சது ஈரான் – ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு
Strait Of Hormuz: அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்திய கொடிகள் இருந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்துள்ளது.
மக்களவைத் தொகுதி மறுவரையறை தமிழகத்தைப் பாதிக்காது: சேலம் பிரச்சாரத்தில் இபிஎஸ்
TN Assembly Election: தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரவுள்ளதாகவும், மாநிலத்தின் பங்கு 7.18 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக அதிகரிக்கவுள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.
CSK படுதோல்வி… ருதுராஜ் செய்த அந்த பெரிய தவறு – 8 வருடமாக தொடரும் சேஸிங் சிக்கல்!
IPL 2026 SRH vs CSK: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. ருதுராஜ் பவர்பிளேவில் செய்த அந்த பெரிய தவறே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
"பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 66% வாக்கு கிடைக்கவில்லை தான்; ஆனால், பெண்களின் 100%.." – மோடி
பலத்த எதிர்பார்ப்புகளுடனும், எதிர்ப்புகளுடனும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, பெண்கள் ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் ஆகவில்லை. இதையடுத்து பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றி உள்ளார். மோடி உரையின் முக்கிய சாரம்சம்: “நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சுயநல அரசியல் பெண்களை இப்போது பாதித்துள்ளது. பிரதமர் … Read more
Vote Without Voter ID: வாக்காளர் அட்டை இல்லாமல் எப்படி ஓட்டு போடலாம்? இந்த 12 ஆவணங்கள் போதும்!
TN Election How To Vote Without Voter ID: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எந்த அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
RCB செய்த 3 பெரிய தவறுகள்… சின்னசாமி கோட்டையை டெல்லி உடைத்தது எப்படி?
Royal Challengers Bangalore: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி செய்த மூன்று தவறுகளே அவர்களின் தோல்விக்கு காரணமாகும்.