லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸின் புதிய படத்தின் டைட்டில் லுக்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.