கவின் ஆணவக்கொலை..எம்.எல்.ஏ-வான உறவினர்! யார் இந்த தமிழ்செல்வி?

Who Is Bhavanisagar MLA Tamilselvi : சமீபத்தில் நடைபெற்ற முடிந்த  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் கட்சி 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சியின் சார்பாக பவானிசாகர் தனி தொகுதியில் நின்ற தமிழ்செல்வி எனும் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இவர் யார், இவரது அரசியல்  பின்புலம் என்ன என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.