மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கமா?

Hardik Pandya: தொடர் தோல்விகள் காரணமாக மும்பை அணி நிர்வாகம் ஹர்திக்கை கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கின.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.