இணையும் தவெக – காங்கிரஸ்… உதயமாகும் புதிய கூட்டணி – அதிமுகவும் வருதா?

TVK Congress Latest News: தவெக ஆட்சி அமைக்க எங்களிடம் ஆதரவு கோரியுள்ளார் என்றும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாநில காங்கிரசே முடிவு எடுக்கும் என காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். அதிமுகவும் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.