ஆப்ரேஷன் சிந்தூர்: 7 மே நள்ளிரவு 1:05 மணிக்கு எதிரிகளின் கோட்டையை தகர்த்த இந்திய ராணுவம்!

பகல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு இந்திய ராணுவம் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய தளவாடங்கள் சிதைக்கப்பட்டன. இது இந்தியாவின் புதிய பாதுகாப்பு கொள்கையை உலகிற்கு உணர்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.