நாளை காலை வெளியாகிறது பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள்…

சென்னை: தமிழகத்தில்  சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை காலை  வெளியாவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்‘ சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுளளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.