சென்னை: தமிழ்நாடு கவர்னர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் இனறு மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் உரிமை கோரினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு இல்லாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், விஜய்க்கு, கடந்த மூன்று […]