சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையில், தோல்வி எங்களுக்குப் புதிதல்ல! துரோகமும் எங்களுக்குப் புதிதல்ல! “காங்கிரஸின் குணம் வெளியானது… என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ் கட்சி. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது.” என்று கடுமையாக சாடியுள்ளார் திமுக காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, விஜய் […]