காதலும் இசையும் மோதும் ஒரு மென்மையான பயணம்; நவாஸ் – ஷெர்ரி அகர்வால் நடிப்பில் சைக்கிள் கேப்

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.