TN Supplementary Exams 2026 Date : பிளஸ் 2 மற்றும் பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்படி பெறுவது? மறு கூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது? துணைத்தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.