நாசிக்: நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அங்கு பணி செய்பவர்களிடையா லவ்ஜிகாத் மற்றும் மிரட்டி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுவந்த இளம்பெண்ணான நிடாகான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீதான புகாரில், நிடாகான் பல இளம்பெண்களிடம் மிரட்டி, லக் ஜிகாத், மதமாற்றம் போன்றவை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென தலைமறைவான நிடாகான், சுமார் 25 நாட்களுக்கு பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாசிக்கில் பிரபலமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. அங்கு மென்பொருள் […]