மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

கொல்கத்தா:  அசாம், மேற்குவங்க தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, அங்கு வரும் நாட்களில் பதவி ஏற்க உள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.​வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதி​காரி மே 9ந்தேதி  பதவி​யேற்க உள்​ள​தாகவும், அசாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக,  ஹிமந்த பிஸ்வா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேற்கு வங்க தேர்​தலில் அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​துள்ள பாஜகவின் சட்​டமன்​றக் குழுக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.