எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்! சொல்கிறார் அதிமுக எம்.பி.

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை  தெரிவித்துள்ளார். .தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின்  ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது அரசியல் களத்தை மேலும் சூடாக்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.