TVK: "நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது!" – விஜய்யை வாழ்த்திய சூர்யா!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இதுபோக, சென்னையில் பெரும்பாலான இடங்களையும் தவெக கைப்பற்றியிருக்கிறது. இப்படியான அபார வெற்றிக்கு, சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Suriya விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, “மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை … Read more

'எதிர்க்கட்சியானாலும் ஜெயிப்பேன்.!' – சோக வரலாற்றை `போராடி' மாற்றிய கே.என்.நேரு

தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அந்தவகையில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு, த.வெ.க வேட்பாளர் ராமமூர்த்தியிடம் ஆரம்பக்கட்ட சுற்றுகளில் பின்னிலை நிலையிலேயே இருந்தார். இதனால், கே.என்.நேரு தரப்பு அப்செட்டில் ஆழ்ந்தது. இந்நிலையில், 15 – வது சுற்றுக்கு பிறகு முன்னிலை பெற தொடங்கியதும், அவர் பெருமூச்சுவிட்டார். இறுதியில், அவர் வெற்றி பெற்றுள்ளார். trichy கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் … Read more

தவெகவின் மெர்சல் வியூகம்… காரணம் விஜய், ஜான் மட்டுமில்லை – யார் இந்த கபில் சாஹூ?

Kapil Sahu: தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றி, ஒற்றை பெரிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் கபில் சாஹூ முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் யார்? இவரது கடந்த கால அனுபவம் என்ன? இவர் தவெக வெற்றிக்கு ஆற்றிய பங்கு என்ன? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

"முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள்"- சிவகார்த்திகேயன்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 105 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தவெக விஜய் அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் த.வெ.க தலைவர் விஜய்யை வாழ்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” போட்டியிட்ட … Read more

கொளத்தூர்: `முதல்வர் ஸ்டாலினை சாய்த்த வி.எஸ்.பாபு' – அன்று வெல்ல வைத்தவரே இன்று வீழ்த்திய கதை!

தமிழக அரசியல் வரலாற்றையே உலுக்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். ஒவ்வொரு சுற்றிலும் த.வெ.க வேட்பாளர் சராசரியாக 1,000 வாக்குகள் முன்னிலை பெறுவது தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – விஎஸ் பாபு யார் இந்த வி.எஸ்.பாபு? தற்போது ஸ்டாலினுக்கு சவால் அளிக்கும் வி.எஸ்.பாபு, … Read more

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்: 'யாரும் வெளியேற வேண்டாம்…' மம்தா பானர்ஜி போட்ட உத்தரவு

West Bengal Assembly Election Results: பவானிப்பூரில் அமைந்துள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு வெளியே, காவி உடை அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகள் குழு ஒன்று “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

"நான்தான் சிஎம்": 22 ஆண்டுகளுக்கு முன் திரிஷா பேசியது நிஜமாகப்போகிறதா?

திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 2004 ஆம் ஆண்டு நடிகை திரிஷா அளித்த ஒரு நேர்காணலில், அடுத்த 10 ஆண்டுகளில் நான் முதலமைச்சர் ஆவேன், முதலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், பிறகு மற்றவற்றைச் சொல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.

விஜய் மாஸ்டர் பிளான்! கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் – வரப்போகும் கட்சிகளின் பட்டியல்

Vijay : தமிழ்நாடு தேர்தல் 2026 : பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெற திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை விஜய் தரப்பு தொடங்கியுள்ளது. 

D55: பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் – மம்மூட்டி கூட்டணி; வேகமெடுக்கும் படப்பிடிப்பு

அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். ‘கர’வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘டி 55’ படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடர்கிறது. படப்பூஜையில் தனுஷின் 55வது படமாக ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படம் உருவாகிறது. இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய்பல்லவி, … Read more

3-ம் இடத்தில் வானதி; கொங்கு பெல்ட்டில் சோபிக்காத அதிமுக… சிதறடிக்கும் விசில் – கோவை 2 மணி நிலவரம்!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் த.வெ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி 2 மணி நிலவரப்படி கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க., தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தி.மு.க வேட்பாளர்கள் கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், … Read more